விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் விழா ஏற்பாட்டாளர்களே பொறுப்பு - உயர்நீதிமன்றம்! Aug 31, 2022 3510 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கவும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனும...